MARC காட்சி

Back
திருமெய்யம் பெருமாள் கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a சுப்பிரமணிய பாரதியார், மழவைராயனேந்தல் - cuppiramaṇiya pāratiyār, maḻavairāyaṉēntal
245 : _ _ |a திருமெய்யம் பெருமாள் கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை - tirumeyyam perumāḷ kōvil stalapurāṇak kurttaṉai |c பூர்வம் வடமொழியாயிருந்ததை மொழி பெயர்த்துத் திராவிடத்தில் வடமொழிப்பதங்களுஞ் சேர்த்து விருத்தங்கள் கீர்த்தனங்களாய்ச் செய்யவேண்டுமென்று திருமெய்யம் ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் கேட்டுக் கொண்டபடி புதுக்கோட்டை சமஸ்தானம் திருமெய்யந் தாலூகா ராயவரத்திலிருக்கும் திருவிளையாடல் கீர்த்தனஞ்செய்த மழவை சுப்பிரமணிய பாரதியவர்கள் இயற்றியது ; இஃது காரைக்குடியிலிருக்கும் வைரவன்கோவில் கேரளசிங்கவளநாடாகிய யேழகைப்பெருந்திருவான வீரபாண்டியபுரத்தில் சிறுகுளத்தூருடையான், தெயினான்செட்டியார் புத்திரர் மகா-ள-ள ஸ்ரீ கருப்பஞ்செட்டியார்அவர்கள் மேற்படியார் தம்பி அருணாசலஞ்செட்டியார் புத்திரர் ராமசாமி செட்டியாரவர்கள் அரங்கேற்றிவைத்து முதல் பதிப்பு பதிப்பித்தும் இந்நூலாசிரியருடைய பௌத்திரனும் சுப்பராமய்யருடைய குமாரனுமான இராயபுரத்திலிருக்கும் சு. சு. கிருஷ்ணய்யருடைய முயற்சியாலும் சிலர் வேண்டுகோளின்படி காரைக்குடி க. தெ. க. கருப்பஞ்செட்டியார் புத்திரன் அளகப்பசெட்டியாரவர்களுடையபௌத்திரனும் ராமசாமிசெட்டியார் புத்திரனுமாகிய கருப்பஞ்செட்டியாரவர்களாலும் மேற்படி அளகப்பசெட்டியார் புத்திரன் பெருமாளென்ற அளகப்பசெட்டியார் அவர்களாலும் பதிப்பிக்கப் பெற்றது
250 : _ _ |a இரண்டம் பதிப்பு
260 : _ _ |a காரைக்குடி |b பாஸ்கரன் அச்சுக்கூடம் |c 1930
300 : _ _ |a 54 p.
546 : _ _ |a In Tamil
650 : _ _ |a சமயம்
653 : _ _ |a பிரார்த்தனை, வழிபாட்டுப் பாடல்கள்
850 : _ _ |a தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் - tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
995 : _ _ |a TVA_BOK_0036053
barcode : TVA_BOK_0036053
book category : பேழை
cover :
book :